ஊட்டச்சத்துணவு விழிப்புணர்வு நிகழ்ச்சிஊட்டி, : கோத்தகிரி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை சார்பில் ஊட்டச் சத்துணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பாண்டியராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார்.அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ‘நமது முன்னோர் விவசாயத்தின் மூலம் கிடைத்த உணவுகளை உண்டு வந்தனர். தற்போது நவீன உணவு வகைகளை பழக்கப்படுத்தி கொண்டோம். இந்த உணவுகள் மனிதர்களாகிய நமக்கு பாதகமாகி வருகிறது. டின் புட்ஸ், பாதுகாக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள் என எல்லாம் உப்பு மற்றும் அமில தன்மை உடைய உணவுகளாக மாறி வருகின்றன.
இவற்றால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் 25 வயது முதலே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பார்வை குறைபாடு, சத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உடலுக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளான ராகி, கம்பு, தினை, கோதுமை, சோயா, நெல் போன்ற உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் பொரித்த உணவுகள், நொறுக்கு தீனிகளை தவிர்த்து பருப்பு, பயறு, கடலை வகைகளை அவித்து உண்ணலாம். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்’ என்றார். மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ‘விளம்பரங்களை பார்த்து நமது உணவுகளை தேர்வு செய்கின்றோம். இவை உடலுக்கு எந்த பயனையும் தருவதில்லை. இதில் நிறம் மற்றும் சுவைகளாக சேர்க்கப்படும் ரசாயனங்கள் புற்று நோயை உண்டாக்குகின்றன’ என்றார்.
கோத்தகிரி நுகர்வோர் சங்க தலைவர் நாகேந்திரன் பேசுகையில், ‘சிப்ஸ், கார வகைகள், ஐஸ்கீரிம் போன்ற உணவுகளை தவிர்த்து, தரமான உணவுகளை வீடுகளில் தயாரித்து உண்ண பழகி கொள்ள வேண்டும்’ என்றார்.
|
Wednesday, December 11, 2013
கோத்தகிரி, ஊட்டச்சத்துணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Monday, November 18, 2013
நுகர்வோர்கள் குறைகளை தெரிவிக்க வேண்டிய வழிமுறை
மக்கள்
தாங்கள் வாங்கும் பொருட்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அந்தக்
குறைபாட்டை சலிப்புடன் சகித்துக் கொண்டே அப்பொருளைப் பயன்படுத்திக்
கொள்கிறார்கள். மக்களின் இந்த சகிப்புத் தன்மையை சாதகமாகப் பயன்படுத்தி
பெரும்பாலான வணிகப் பொருள்- உணவுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்,
தாங்கள் தயாரிக்கும் பொருட்களில் கலப்படங்கள் கலந்து தயாரித்து விற்பனை
செய்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். இவை தெரிந்தும் நம் அன்றாட வாழ்வில்
எத்தனையோ கலப்படப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம்.
பொருளில் குறை இருப்பது தெரிந்தாலும்
விற்பனை செய்பவரிடம் போய் குறையை சுட்டிக் காட்டுவதில்லை. ஒரு மளிகைக்
கடையில் சலவை சோப்பு வாங்கி அதில் குறை இருந்தால் விற்றவரிடம் கேட்போம்.
அவர் மொத்த விற்பனையாளரைக் கை காட்டுவார். மொத்த விற்பனையாளர் தயாரிப்பு
நிறுவனத்தைக் கை காட்டுவார். இந்த அடுத்தவரை கை காட்டும் அவலத்தால்,
பெரும்பாலான மக்கள் குறைகள் உள்ள பொருட்களை பயன்படுத்தியே பழகிவிட்டார்கள்.
நுகர்வோர் குறைகள் தீர்க்க பல அரசு
அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் மக்கள் அவைகளை
நாடுவதில்லை. காரணம் நேரம் காலம் வீணாகும் என்ற சோம்பல் கலந்த நினைப்பு.
ஆனால் பணம் செலுத்தி பொருள் வாங்குபவர் தெரிவிக்கும் எல்லா குறைகளுக்கும்
இழப்பீடு தரவேண்டியது விற்பவர்களின் கடமை என்பதை மறந்து நாம் அமைதியாக
இருந்து விடுகிறோம். அதனால் மக்கள் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல்
நுகர்வோருக்கான உரிய அமைப்புகளை அணுகி தங்கள் குறைகளை நிறைவேற்றிக்
கொள்ளலாம். நம் வாசகர்களுக்காக வழக்கறிஞர்கள் தந்த- நுகர்வோர்கள்
தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டிய வழிமுறைகளைக் கொடுத்துள்ளோம்.
பொதுமக்கள், தாங்கள் வாங்கும்
பொருட்களில், தரம் மற்றும் சேவை குறைபாடு இருந்தால், நுகர்வோர்
பாதுகாப்புச் சட்டம் 1986- ன்படி, நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார்
செய்து, நிவாரணம் பெறலாம். புகார் மனுவில், புகார்தாரரின் பெயர்,
முழு முகவரி, எதிர் மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி, பொருள் அல்லது சேவையை
பயன்படுத்திய விவரங்கள், புகாரின் தன்மை, ரசீதின் நகல் மற்றும் விவரம்,
இழப்பீட்டின் விவரம் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
உதாரணமாக ஒரு தனி நபர் நீங்கள் ஒரு
தொலைக்காட்சிப் பெட்டி வாங்குகிறீர்கள். உத்திரவாத காலத்திற்குள்
தொலைக்காட்சிப் பெட்டி பழுதடைந்து விடுகிறது. நீங்கள் உடனே விரைவுப் பதிவு
அஞ்சல் மூலம் பழுது குறித்து தெரிவித்து நீங்கள் பொருள் வாங்கிய கடைக்கோ
நிறுவனத்துக்கோ அனுப்புங்கள். இரண்டுவாரம் வரை சரியான பதில் கிடைக்கவில்லை
என்றால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்குச் சென்று நீங்கள் அனுப்பிய
எழுத்துபூர்வ கடித நகலையும் பதிவு அஞ்சல் நகலையும் இணைத்து
எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கலாம். குறைதீர் மன்றம் உங்கள் புகார் ஏற்கக்
கூடியதுதானா என ஆராய்ந்து ஏற்கக் கூடியதாய் இருந்தால் ஏற்றுக் கொண்டு
உங்களை அழைப்பார்கள்.
பாதிக்கப்பட்டவர் வழக்கறிஞர் மூலமும்
கொடுகை அறிவிப்பு (claim notice) அனுப்பலாம். இதற்கு சரியான பதில்
கிடைக்கவில்லை என்றால் நுகர்வோர் நீதி மன்றத்தையும் அங்கீகரிக்கப்பட்ட
தனியார் தொண்டு நிறுவனங்களையும் அணுகலாம். புகார் பதிவிற்கான கட்டணத்தை
வங்கி விரைவுக் காசோலையாகவோ அல்லது தபால் அலுவலகம் மூலம் பணம் செலுத்த
வேண்டும். பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும் வழக்குக்கு உட்பட்டவரே.
இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது.
உதாரணம்: மளிகைக் கடை, பல்பொருள் அங்காடி, உணவுப்
பொருள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள், (உதாரணம்: பேக்கரி, இன்னபிற)
மிதிவண்டி, – மோட்டார் சைக்கிள் – கார் – லாரி விற்பனையார், மருந்துக்
கடைகள் , நியாயவிலைக் கடை போன்றவை.பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.
உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் விநியோகம், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் , வங்கிகள், மருத்துவமனைகள், எரிபொருள் நிறுவனங்கள் , துணைப் பதிவாளர் அலுவலகம் போன்றவைகள்.
விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால்,
விலை அச்சடிக்கப்பட்ட மேல் உறையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தரம்
சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், அதே மேல் உறையுடன் பொருளை உறையில் இட்டு
வைத்திருக்க வேண்டும். எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள்
உறையைப் பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு
உறையைப் பிரிக்காமல் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை பிரித்துவிட்ட பின்பு
தான் எடை குறைவை கண்டுபிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட உறையை ஆதாரமாக
வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மறுபடியும் அதே கடைக்கு போய், அதே
பொருளை, ரசீது போட்டு வாங்கிக்கொள்ளுங்கள். சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை
என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும்.
புகார் செய்வதற்கு கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஒரு லட்ச ரூபாய் வரை, புகார் கட்டணம் செலுத்தத்
தேவை இல்லை. ஏனைய புகார்தாரர்கள், தாங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவை
மதிப்பின் அடிப்படையில், புகார் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். 20 லட்சம்
ரூபாய் வரை இழப்பீடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர்
மன்றத்தில்தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றக் கட்டணம் எதுவும்
செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத
பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பினரை
மிரட்டுபவர்களும் அடங்கும். இதனால் வழக்கு தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டது.
இதனால் தவறே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு
ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006
ஆம் ஆண்டில் கீழ்க்கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /- போன்ற கட்டண வரையறை செய்யப்பட்டது.
1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /- போன்ற கட்டண வரையறை செய்யப்பட்டது.
வழக்கு தொடருபவர் நுகர்வோராக
இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக இருக்கவேண்டும். நுகர்வோர்,
எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட
எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உள்ளன. சென்னையில்
மயிலாப்பூரில் மாநில நுகர்வோர் நீதி மன்றம் உள்ளது. மாவட்ட நுகர்வோர்
மன்றத்தில் தீர்வு கிடைக்காவிட்டால் மாநில அளவிலான நீதி மன்றத்தையும்
அங்கும் தீர்வு கிட்டாவிட்டால் சென்னை உயர்நீதி மன்றத்தையும் அல்லது உச்ச
நீதிமன்றத்தை நுகர்வோர்கள் அணுகி நிவாரணம் பெறலாம். மக்கள் இந்த
வழிமுறைகளைப் பின்பற்றி தரமற்ற பொருள்களையும், அக்கறையற்ற சேவைகளையும்
நுகோர்வோர்க்கு அளிப்போரை சட்டப்படி அணுகி நம் குறைகளுக்குத் தீர்வு
காண்போம். ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர் குறைதீர்வு மன்றங்கள் உள்ளன.
அவற்றை மக்கள் அணுகலாம்.
மக்கள் அணுக வேண்டிய நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் முகவரி:
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்
தலைவர்,
மாநில நுகர்வோர் குறைதீர்
ஆணையம், எண். 212,
இராமகிருஷ்ண மடம் சாலை,
மைலாப்பூர், சென்னை – 600 004
மாநில நுகர்வோர் குறைதீர்
ஆணையம், எண். 212,
இராமகிருஷ்ண மடம் சாலை,
மைலாப்பூர், சென்னை – 600 004
044-24940687, 044- 24618900
மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்களின் முகவரிக்கு http://cchepnlg.blogspot.in/2013/11/district-consumer-disputes-redressal.html வரவும்
Saturday, October 12, 2013
pls visit CCHEP_NLG மக்கள் மையம்
Friday, August 9, 2013
நீலகிரி மாவட்டத்திலும் இலவச கழிப்பிடங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீலகிரி மாவட்டத்திலும் இலவச கழிப்பிடங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஊட்டி; "நீலகிரி மாவட்டத்தில் தற்போது தற்காலிக கழிப்பிடங்கள் அமைத்து, பராமரிக்க, உதகை நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது இவை முறையாக பராமரிக்க லாப நோக்கமின்றி பராமரிப்பு பணியை தன்னார்வ அமைப்புகளிடம் வழங்கலாம்' என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய, மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்களின் "அவசர' தேவையை நிறைவேற்ற, அரசு, மாநகராட்சி, உள்ளாட்சி மன்றங்கள் மூலம் கட்டண கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன; இதை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள், குத்தகை ஒப்பந்தத்தை மீறி, கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், மறைவிடங்கள் பல, திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்படுகின்றன; சுகாதார சீர்கேட்டால், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில், நகராட்சி மற்றும் போக்குவரத்து கழகம் மூலம் கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்களில், மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆத்திரமடையும் சிலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, ஏ.டி.சி., அருகில் மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலை, எச்.ஏ.டி.பி., அரங்கம் செல்லும் சாலை, பஸ் ஸ்டாண்ட் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகப் பகுதி உதகை சேட் மருத்துவ மனை மார்க்கெட் மற்றும் வாகனம் நிறுத்தப்பட்டுள்ள மறைவிடங்கள் உட்பட பல இடங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது;
இந்நிலையை மாற்ற மாவட்ட நிர்வாகம், நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால், மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், முகம் சுளித்து செல்கின்றனர். இதை தடுக்கும் வகையில் நகராட்சி, மாவட்ட நிர்வாகம், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், பொதுப்பணித் துறை இணைந்து, புதிய சுகாதார தூய்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
தூய்மை நீலகிரி, தூய்மை ஊட்டி என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், முறையாக செயல்படுத்தாததால், நடைமுறையில் வெற்றி பெறாமல் உள்ளது.
இதை தவிர்க்க, மக்கள் அதிகம் திரளும் இடங்களில் இலவச கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும்;
தற்போது உதகை நகராட்சி முலம் சில இடங்களில் நவீன முறை கழிப்பிடம் அமைக்க படுவதாக அறிந்தோம் அவையும் கட்டணத்தை எதிர்பார்த்து அமைக்க பட்டால் அதன் பயன் இல்லாமல் மீண்டும் பழையபடி தெருவோரங்கள் எல்லாம் கழிப்பிடமாக மாறிவிடும்
புதிய கழிப்பிடங்கள் குறிப்பாக ஏ.டி.சி., அருகில்லை, பஸ் ஸ்டாண்ட் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகப் பகுதி, உதகை மார்க்கெட் பகுதிகளில் அமைக்கபட வேண்டும்.
புதிய கழிப்பிடங்கள் கட்டப்பட்டாலும், கட்டணமின்றி பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள கழிப்பிடங்களில் இலவசமாக அனுமதிக்க வேண்டும். கழிப்பிடங்கள், லாப நோக்கில் செயல்படுத்தப்படும் பட்சத்தில், சுகாதாரமான நீலகிரியை உருவாக்க முடியாது.
கழிப்பிடப் பராமரிப்பை, நகராட்சி தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். தற்போது, பல மாவட்டங்களில் பெரிய பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கபட்டுள்ளன. திருச்சி மதுரை உட்பட மாநகராட்சிகளில், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகின்றன; இங்கு பணிபுரியும் சுகாதார ஊழியருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது;
--
S.Sivasubramaniam
President CCHEP
Center for Consumer Human resources & Environment protection
Citizen Center
Pandalur Pandalur (Po & Tk)
The Nilgiris 643 233
Tamilnadu
email. cchep.siva@gmail.com
cell:94898 60250 9488 520 800
www.cchepeye.blogspot.com
www.fedcons.blogspot.com
www.consumernlg.blogspot.com

கழிப்பிடத்தை
பயன்படுத்த மக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. இதே போல், நீலகிரி
மாவட்டத்திலும் இலவச கழிப்பிடங்கள் அமைத்து தன்னார்வ அமைப்புகளிடம்
பராமரிக்க வழங்கலாம்; அல்லது, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தனி ஊழியர்
நியமித்து பராமரிக்கலாம். சுகாதார மாவட்டமாக நீலகிரியை மாற்ற உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்
--
S.Sivasubramaniam
President CCHEP
Center for Consumer Human resources & Environment protection
Citizen Center
Pandalur Pandalur (Po & Tk)
The Nilgiris 643 233
Tamilnadu
email. cchep.siva@gmail.com
cell:94898 60250 9488 520 800
www.cchepeye.blogspot.com
www.fedcons.blogspot.com
www.consumernlg.blogspot.com
இன்று சர்வதேச ஓசோன் தினம் sep 16
இன்று சர்வதேச ஓசோன் தினம் sep 16
சூரியனிலிருந்து
வரும் ஆற்றல் மிக்க புற ஊதா கதிர்களை, முழுவதுமாக பூமிக்கு சென்றடையாமல்
தடுப்பது ஓசோன் படலம். இத்தகைய ஓசோன் படலத்தை பாதுகாப்பது பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்., 16ம் தேதி
சர்வதேச ஓசோன் தினம் கடை பிடிக்கப்படுகிறது.
ஓசோன்:
ஓசோன் படலம், சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களில் 93 சதவீதத்தை
தடுக்கிறது. 1913ம் ஆண்டு சார்லஸ் பேப்ரிக் மற்றும் ஹென்றி பாய்சன் ஆகிய
இருவரும் இணைந்து ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர்.
விளைவுகள்:
கடந்த நூறு ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 0.74 சதவீதம் அதிகரித்துள்ளதாக
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓசோன் படலம் பாதிக் கப்படுவதால் பூமியின்
வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் கடல்நீர் மட்டம் உயரக்கூடிய அபாயம்
ஏற்படும். இமய மலையில் உள்ள பனிக் கட்டிகள் உருகும். புற ஊதா கதிர்களால்
தோல் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஓசோனின் எதிரி எச்.சி.எப்.சி.,: ஓசோனில்
துளை ஏற்படுத்தக் கூடிய, குளோரோபுளூரோ கார்பன்களுக்கு (சி.எப்.சி.,) நாம்
விடை கொடுத்துவிட்டோம். ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் மான்ட்ரியல்
ஒப்பந்தத்தின் படி, உலக நாடுகள் சி.எப்.சி.,யின் உற்பத்தி, வினியோகம்
மற்றும் பயன் படுத்துதல் ஆகியவற்றை முற்றிலுமாக நிறுத்தி விட்டன.
ஏர்கண்டிஷனர்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட குளிர் சாதனப்பெட்டிகள், தீ
அணைப்பான்கள், ஸ்பிரேக்கள் உள்ளிட்ட அழுத்தப்பட்ட திரவம், வாயுக்களை வெளி
யேற்றும் கருவிகளில் சி.எப்.சி., பயன்படுத்தப் பட்டது. இந்த
சி.எப்.சி.,க்கு மாற்றுப் பொருளாக ஹைட்ரோ குளோரோபுளூரோ கார்பன்கள்
(எச்.சி.எப்.சி.,) பயன்படுத்தப்படுகின்றன. சி.எப்.சி.,யின் மாற்றுப்
பொருளான எச்.சி.எப்.சி.,யில் 40 வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஓசோனை
பாதிக்கக் கூடியவைதான். ஆகவே, இவற்றையும் பல்வேறு கட்டங்களில் பயன்
பாட்டிலிருந்து நீக்கவிட, ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் ஓசோனாக்ஷன்
அலுவலகம் கருதுகிறது. இதற்கான கொள்கை ஆலோசனைகள், தொழில்நுட்பம் மற்றும்
சர்வதேச நாடுகளுக்கான சட்டமியற்றும் வழிமுறைகளை இந்நிறுவனம் நாடுகளுக்கு
அளிக்கிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள,
ஓசோன்செல், 2008ம் ஆண்டிலிருந்தே சி.எப்.சி., வெளியேற்றத்தை
கட்டுப்படுத்திவிட்டது. தற்போது எச்.சி.எப்.சி.,யையும் பயன்பாட்டிலிருந்து
நீக்குவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. ஓசோன் படலம் காக்கப் படும்
பட்சத்தில், மோசமான வானிலை விளைவுகள் தடுக்கப்படும்.
பாதுகாப்பது எப்படி? * அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம் கார்பன்- டை- ஆக்சøடு அளவை குறைக் கலாம்.
* சிறிய தொலைவுகளுக்கு பயணம் செய்யும் போது வாகனங்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.
* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான தொழில் நுட்பங்களை மட்டும் பயன் படுத்தவேண்டும்.
* ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியிடும் கார்பன் அளவை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.
* பருவநிலை மாறுபாடு குறித்த உறுதியான திட்டங்களை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இணைந்து செயல் படுத்த வேண்டும்.
* ஓசோனின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து பாதுகாக்க இந்நாளில் முயற்சி எடுக்க வேண்டும்
சர்வதேச ஓசோன் தினம் sep 16
உலகமே 'ஓசோன்' ஓட்டையால் வெப்பம் அதிகரிப்பதை எதிர்த்து ஓங்கி குரல் கொடுத்து வருகிறது. ஆனால் இயற்கை வளம் நிறைய பெற்ற நாம் அதை உணர்ந்துள்ளோமா என்பது சந்தேகமே. அடர்ந்த மரங்களால், பரந்த வனங்களை வெட்டி வீழ்த்தியதே, தட்ப வெப்ப நிலை தடுமாற்றத்திற்கு காரணம் என யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. உணர்ந்திருந்தால் விண்ணுயர்ந்த மரங்களையும், விலைமதிப்பில்லாத உயிரினங்களையும் கொல்வதையே தொழிலாக கொண்டிருப்போமா? தமிழகத்தின் மழை பொழிவுக்கும், வளம் செழிக்கவும் காரணமான மேற்கு தொடர்ச்சி மலையில் எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன.
வாழ்க்கை பாதுகாப்புக்கு அரணாக விளங்கும் இந்த வனவளம் பற்றி, 'வைல்ட் டிரஸ்ட் ஆப் இந்தியா' அமைப்பின் ஆலோசகர் ஆர்.ஆறுமுகம் கூறியதாவது: மேற்கு மலைத் தொடரின் மொத்த நீளம் 1600 கி.மீ., பரப்பளவு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 8 சதுர கி.மீ., இத்தொடரில்தான் கிருஷ்ணா, கோதாவரி, பவானி, காவிரி, கபினி, வைகை, தாமிரபரணி என பல நதிகள் உற்பத்தியாகின்றன. இங்குள்ள உயர்ந்த சிகரங்கள் ஆனைமுடி (2695 அடி), தொட்டபெட்டா (2637). பலதரப்பட்ட தாவரங்கள், முட்புதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என உயிரினங்கள் இங்கு உள்ளன. இலையுதிர்காடுகள், ஊசியிலை காடுகள், அடர்காடுகள், சோலை காடுகள், பசுமைமாறா காடுகள் என உயிரினங்களின் வாழ்விடங்களும் உள்ளன. இம்மலைத் தொடரில் ஆண்டுக்கு நான்கைந்து மாதங்களில் 1000 முதல் 9 000 மி.மீ., அளவு மழை பொழிகிறது. 25 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது. இங்கு 4000க்கும் மேற்பட்ட தாவரங்கள்; 300 வகையான பாசிகள்; 800 வகையான மரப்பாசிகள்; 600 வகை பூஞ்சைகள் உள்ளன. இதில் 56 வகை தாவரங்கள் வேறெங்கும் இல்லாத வகையில், இம்மலைத் தொடரில் மட்டுமே காணப்படுகின்றன. 1500 பூக்கும் தாவரங்களில் 38 சதவீதம் இங்கு மட்டுமே உள்ளவை. 63 சதவீத மரவகைகள் இங்குள்ளன.
விலங்குகளை பொறுத்தவரை, பாலூட்டி வகைகள் 120; நீர்நில வாழ்வன 121; 600 வகை பறவைகள்; ஊர்வனவற்றில் 157 வகை; மீன் இனங்களில் 218 வகை இங்கு வாழ்கின்றன. இந்தியாவில் உள்ள 9 வகை மான்களில் நான்கு இங்குண்டு. இதில் மிகச்சிறிய 'கூரை மன்னி', மிகப்பெரிய வரையாடு இங்குதான் உலவுகின்றன. இந்தியாவில் உள்ள ஒரே ஒரு வகை யானை, இங்கும் உள்ளது. காட்டுப் பன்றி, கீரி, நீர்நாய், மரநாய் போன்ற இனங்களைச் சேர்ந்த 31 வகைகளில் 12 இங்கு உள்ளன. 15 வகை பூனை இனங்களில் ஐந்து வகை இம்மலைத் தொடரில் உள்ளது. உலகளவில் உள்ள 4 வகை கழுதைப் புலி வகையில் ஒரு வகை இங்குள்ளது. ஆறுவகை நரி, நாய், ஓநாய் போன்றவற்றில் ஐந்து வகை இங்குள்ளன. நான்கு வகை கரடிகளில் ஒன்று, இரண்டு வகை முயல்களில் ஒன்று இங்குள்ளது. இந்தியாவில் உள்ள 15 குரங்கு வகைகளில் ஐந்து இங்கு உள்ளன. 218 மீன்வகைகளில் 53 சதவீத மீன் வகைகள் மேற்கு மலைத் தொடருக்கே உரியவையாக உள்ளன.
மலைவளம் காப்போம்: இந்த மலைவளம் காக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம். நல்ல அழகிய சுற்றுப்புறச் சூழலுக்கு இது அத்தியாவசியம். தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டுமா? அதற்கும் மலைவளமே காரணம். மலைவளம் நன்றாக இருந்தால்தான் அனைத்து உயிரினங்களும் சமநிலையில் இருக்கும். புல், பூண்டு முதல் விலங்குகள் வரை உயிரின பரவல் முறையாக இருந்தால்தான், உயிரின இயக்கமும் முறையாக இருக்கும். மரங்கள் வளரும். மழை கிடைக்கும். இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையில் மருந்து தயாரிக்கப் பயன்படும் மூலிகைகள் நிறைந்துள்ளன. மிளகு, அரிசி, காட்டு மஞ்சள், முருங்கை போன்ற மலைத் தொடர்பான இயற்கை தாவரங்கள் உள்ளன. இதுபோன்ற தாவர வகைகளின் 'ஜீன்' பிரித்து தரமான தாவரங்களை உருவாக்கி, மனிதனுக்கு தேவைப்படும் வகையில் அவற்றை பயன்படுத்தலாம்.
காடுகளுக்கான பிரச்னைகள்: இதுபோன்ற மலைவளம் நிறைந்த பகுதி யில் மனிதர்கள் வேட்டையாடுகின்றனர். விதிமுறைகளை புறந்தள்ளி விலங்கு, பறவை, தாவரங்களை அழிக்கின்றனர். காட்டுத் தீயை உருவாக்கி வனப்பகுதியையே வறட்சிப் பகுதியாக்கி விடுகின்றனர். எழிலார்ந்த பகுதிகளில் சுற்றுலா தலங்களையும், கல்வி நிறுவனங்களையும் ஏற்படுத்தி காட்டு வளத்தையும், சுற்றுச் சூழலையும் மாசுபடுத்துகின்றனர். பாலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைகின்றன. மண்வள மேம்பாடு, உயிரின பரவல் தடுக்கப்படுகிறது. புதிய, புதிய வழித்தடங்களை அமைப்பதால் வன உயிரினங்கள் நடமாட்டம் தடுக்கப்படுகிறது. இயற்கையான சூழலில் இணைந்து வாழவேண்டிய விலங்குகள், வனத் தீவுக்குள் தனியாக காலந்தள்ளுகின்றன. இதனால் விலங்குகள் வாரிசுகளை உருவாக்குவதில் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளால் சுற்றுச் சூழ்நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும். நாளடைவில் தட்பவெப்ப நிலையும் பாதித்து, எதிர்கால சந்ததிகளுக்கு இன்னல் பல விளைவிக்கும். இதை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
என்ன செய்யலாம்? காடுகள், அவற்றின் வளம், பயன் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன், சுற்றுச் சூழல் மேம்பாட்டு குழுக்களை ஏற்படுத்த வேண்டும். காட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மூலம் இதை சாத்தியமாக்கலாம். விலங்குகள் உண்ணாத தாவரங்களை பயிரிடலாம். விடுதிகளில், வீடுகளில் விறகு பயன்பாட்டை குறைத்து, 'பயோகாஸை' அதிகரிக்க வேண்டும். அதற்கு மானியம் தருவதை அதிகரிக்க வேண்டும். காட்டை நம்பியுள்ள மக்களுக்கு வேறு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்குள் உள்ள மாநில அரசுகள் ஒன்றிணைந்து வன விலங்குகளை காக்கவும், மரங்கள் வெட்டுவதை தடுக்கவும் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்.

2010 (197) வலைப்பதிவு இடுகைத் தலைப்புகள் visit http://cchepeye.blogspot.in
2010 (197) வலைப்பதிவு இடுகைத் தலைப்புகள் visit http://cchepeye.blogspot.in
- குழந்தைகள் பாதுகாப்பு
- குழந்தைகளின் உரிமைகள்
- குழந்தைகளின் உரிமைகள்
- குழந்தைகளின் உரிமைகள் மீதான உடன்படிக்கை.
- "பெயருக்கு' மட்டுமே விளையாட்டு மைதானங்கள்
- ரத்தம் சிந்தும் காதல்கள்
- தட்பவெட்ப நிலையால் ரயில் பாதையில் விரிசல் ஏற்படுவத...
- மின்சார திருட்டு - இழப்பு சமாளிக்க முடியாதது; இந்த...
- மூன்றாக பிரிகிறது மின்வாரியம்
- விளையாடும் போது "விளையாட்டா' இருக்காதீங்க...!பார்வ...
- மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைந்தால் பார்வை குறைபா...
- நந்தட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
- ஊட்டி செல்லும் சாலைகளில் தரமற்ற பணிகள் அம்பலம் : ந...
- இந்தியாவில் அழிந்து வரும் மூலிகை வளம் : வெளிநாட்டி...
- ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு சார்பி...
- அழிவின் பாதையில் "கோத்தகிரி ஆரஞ்சு' அரிய வகை பட்டி...
- தரமற்ற பொருட்களால் அல்லல் வேண்டாமே...:தரக் கட்டுப்...
- அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மொத்தம் ஐந்து ...
- இன்றைய சூழ்நிலையில் பெற்ற பிள்ளைகளால் கவனிக்கப்படா...
- உலக அமைதி தினம்
- இன்று பார்வை தினம் அக்டோபர் 09,2008,
- சுற்றுச்சூழல் மாசுபடுதல்
- உயிரியல் பல் வகைமை(பயோடைவர்சிட்டி)
- வானிலை மாற்றம்
- மண் வளம் நீர் வளம் விதை பண்ணை சார் தொழில்கள் ஊ...
- நொறுக்கு தீனி சாப்பிட்டால் புற்றுநோய்: உலக சுகாதார...
- எதிர்கால சமுதாயம் சிறப்பாக இருக்க, இயற்கையை பாதுகா...
- லஞ்சம் ஒழிய மனமாற்றம் தேவை
- ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
- என்ன உணவு சாப்பிடலாம்?
- இந்தியர்களுக்கான சமவிகித உணவு பற்றிய குறிப்புகள்
- இன்று சர்வ தேச விலங்குகள் தினம்
- தமிழ்நாடு அறக்கட்தமிழ்நாடு அறக்கட்டளை, நீல...
- வனத்தை பாதுகாக்கா விட்டால்,
- உரிமைகளை தெரிந்து கொண்டால், சமூகத்தில் ஏமாற்றப்படு...
- சிகரெட்
- கூடலூர்: "போலி விளம்பரங்களை பார்த்து பொருட்கள் வாங...
- "கல்வி அறிவுடன் சட்ட அறிவும் அவசியம்!'
- செல்போன்கள்... ஜாக்கிரதை! ‘எப்போதும்
- தகவல் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
- ராஜா ராஜினாமா ஒரு தீர்வாகுமா?
- nilgir details
- ஏழைகள் வயிற்றில் அடித்து
- இன்று சர்வதேச மலைகள் தினம்
- பாதிக்கப்படுவோரை அலட்சியம் செய்தால் எப்படி? மனித உ...
- "எதிர்கால சமுதாயம் ஜொலிக்க இயற்கையை காக்க வேண்டும்...
- ஸ்ரீமதுரை இலவச கண் சிகிச்சை முகாம்
- கண்தான விழிப்புணர்வு முகாம்
- புலயன் சாதியினருக்கு தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சாத...
- தேனிலும் கலப்படமாம் ஜாக்கிரதை: ஆய்வில் அதிர்ச்சி த...
- விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் தராவிட்டால் வறுமைய...
- ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள காத்தாடி மட்டம் அரசு மேல்...
- குறையும் பஸ்களால் அதிகக்கும் பிரச்னை! கூடலூர், பந்...
- இன்று சர்வதேச ஓசோன் தினம் sep 16
- ஊட்டி : "தேவைகளை குறைந்து எளிமையாக வாழ கற்றுக் கொள...
- மனித உரிமைகள்
- நுகர்வோர் அமைப்பு பெயரில் "வசூல் வேட்டை': உடனடியாக...
- மாசில்லாத காற்றை சுவாசிக்க செண்பக மரங்கள்!
- சேவை குறைபாடுடன் பொருட்கள் வழங்கினால்... இருக்கவே ...
- அக்மார்க்
- இந்திய தர நிர்ணயம் I S I
- உணவு கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி
- இண்டியன் பீனல் கோடும்,
- indutr
- இலவச மின் மோட்டார் திட்டம்: விவசாயிகள் சொல்வது என்...
- ஆண்மை விருத்தி மருந்துக்காக பலியாகும் சிட்டுக்குரு...
- சுபாஷ் சந்திரபோஸ் நினைவு தினம் வீர வணக்க நாளாக அனு...
- தரமான உற்பத்திக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரை : பொருட்களை ...
- விழிப்புணர்வு பிரச்சாரம் நுகர்வோர் குழு ஏற்பாடு
- What Are Human Rights?
- Petition to Implement the Universal Declaration of...
- ஹிரோஷிமா போர் எதிர்ப்பு தினம்
- 'வரும் முன் காப்போம்' திட்டத்தில்...தொய்வு! சிறப்ப...
- ஜி.எச்., வசதிக்கு தவறினால் அறவழிப் போராட்டம் : தயா...
- மக்கள் மையத்தில் இணைய அழைப்பு
- தெரியவில்லை வங்கியின் எல்லை பார்வைக்கு வைத்தால் பய...
- "பயம்' இருந்தால் "ஜெயம்' இருக்காது நிலவும் நிலையை ...
- அம்பலமூலா இலவச கண் சிகிச்சை முகாமில்
- "தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள்' 30ம் தேதி கோவைய...
- மாணவர்களின் போக்குவரத்து பிரச்னை நுகர்வோர் பாதுகாப...
- சேவைக்கு என்ன தேவை?
- atk school kamarajar programme
- mangorange eye camp
- அனீமியா நோயால் 60 சதவீத பெண்கள் பாதிப்பு
- விழித்துக்' கொண்டால் தான் உண்டு! தொழிற் பயிற்சி வக...
- கவுரவத்தின் பெயரில் காவு கொடுக்கும் கொடூரம்
- காகிதமாகும் மூங்கில் மரங்கள் மனிதர்களின் பல்வேறு...
- தரமான பொருட்கள் வாங்க
- பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுரை
- விழிப்புணர்வு சதவீதம் குறைவு
- உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணர்வு முகாம் நடத்தி...
- கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பா...
- பெருகும் வாகனங்கள்...! அதிகரிக்கும் சாலை விபத்துக்...
- உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் மூலிகை டீ
- உணவு பாதுகாப்பு' தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்
- வெப்பத்தை குறைக்க புங்கன் மரங்கள்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டாக்டர் வருவதில்ல...
- இ-மாவட்டம்' திட்டம் 5 மாவட்டங்களில் அமல் : கண்காணி...
- உதட்டு மேலே சிவப்பு சாயமா கொஞ்சம் உஷாரா இருங்க:நிப...
- நீலகிரி மின் பகிர்மான வட்டத்தில் பயனுள்ள ஏற்பாடு.....
- மக்கள் மையம் அமைக்க விண்ணப்பம் வரவேற்பு
- மனித உரிமை கள ஆய்வுப் பயிற்சி
- சட்ட மையம் திறக்க கோரிக்கை
- CITIZEN’S CHARTER SCHOOL EDUCATION DEPARTMENT
- CITIZEN'S CHARTER VIGILANCE AND ANTI-CORRUPTION
- REGULATIONS FOR CONSUMER GRIEVANCE TNEB
- மூங்கில் காடுகளை அதிகரிக்க வேண்டும்.
- அம்பலமூலா இலவச கண் சிகிச்சை முகாம்
- மரக்கன்றுகள் நாடும் விழா
- வனவளம்
- 'ஓசோன்' ஓட்டையால் வெப்பம்
- தகவல் பெற கட்டணம் கிடையாது
- வகுத்த வழியை பின்பற்றினால் கிடைக்கும் நிம்மதி! சுற...
- அழியும் வனத்தால் கேள்விக்குறியாகும் வாழ்வு! விழிப்...
- சிந்தித்து பாருங்கள்... சிறகடிக்கும் சுகாதாரம்...!...
- புகையிலை பொருட்கள் புதிய எச்சரிக்கை படங்கள்
- விபத்துக்களை விலைக்கு வாங்கும் வாகன ஓட்டிகளின் மொப...
- புகைப்பதை விட்டுவிட்டால் ஏற்படும் நன்மைகள்
- 1.இடையூறாக "கட்-அவுட்'கள் பாகுபாடின்றி அகற்ற எதிர்...
- ஊதித் தள்ளுவதால் ஊசலாகி போகுது உயிர்: புதிய ஆய்வு ...
- ஐ.பி.எல்., அதிகாரமும் சூதாட்டமும்: உரத்த சிந்தனை, ...
- தன்னார்வ அமைப்புகளிடம் வழங்கலாமே...! கழிப்பிட பராம...
- நெஞ்சில் உரமும் இல்லை; நேர்மைத் திறமும் இல்லை
- லஞ்சம் வாங்குவதில் நவீனத்துவம்!
- கிராமங்களை அழிக்கும் மதுக்கடைகள்!
- சுகாதார சோகம் தீருமா?
- மகளிர் காவல் நிலையங்கள் சமரச மையங்களாகுமா?
- பொது நூலகத்துறைக்கு விடிவுகாலம் எப்போது?
- தியாகிகள் பகத்சிங். சுகதேவ். ராஜகுரு
- தமிழ்நாடு மகளிர் ஆணையம்
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பரிசோதனை முகாம்
- ஆரம்ப சுகாதார நலையத்தில் கண் பரிசோதனை முகாம்
- காலாவதி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு டாக்டரின்...
- கண் பரிசோதனை மையம் பந்தலூரில் துவக்க விழா
- 'நிற்கும்'பாரம்பரிய சின்னங்கள்
- cchep emplom
- போலி நிறுவனங்களை கண்டறிந்தால்... மாணவர்களின் பணம் ...
- ...
- லஞ்சம் ஒழிய புதிய ‘போர்’ தேவை
- தூய்மை இருந்தால்... பக்கத்தில் அண்டாது நோய்
- சாயம் கலந்த தேயிலை தூள் உணவு கலப்பட தடை சட்டம் பாய...
- THE TAMIIL NADU CONSUMER PROTECTION RULES. 1988
- 'வரிசையில் நின்று தான் தண்ணீர் வாங்கணும்
- போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை ; முதல்வர் தலைம...
- பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி 15 03 2010
- நெலாக்கோட்டை கண் சிகிச்சை முகாம்:
- அழியும் சிட்டுக்குருவிகள்
- The Nilgiris - Tr...
- Public Information Officers & Appellate Authoriti...
- Chief Ministers of Tamil Nadu since 1920
- Acts and Rules of Tamilnadu Government
- India Human Right Act 1993
- INSTITUTIONS of Nilgiris
- DISTRICT ADMINISTRATION OFFICERS DETAILS * Teleph...
- Wild Flowers
- Nilgiris in Yester years
- Flora and Fauna
- Nilgiri Mountain Railway
- THE PROTECTION OF HUMAN RIGHTS (AMENDMENT) ACT, 20...
- RIGHT TO INFORMATION ACT OFFICERS IN NILGIRIS
- DISTRICT PROFILE OF THE NILGIRIS DISTRICT - 2006
- ...
- கைகாட்டி வரை கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை ஊட்டி, ...
- 17 03 2010
- இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது
- உலக நுகர்வோர் தினத்தை/ பந்தலூர் புனித சேவியர் பெண்...
- உலக நுகர்வோர் தினம் / கூடலூர் சென் தமஸ் மேல் நிலை ...
- அரசு சலுகைகளுக்கு லஞ்சம் கொடுக்காதீங்க
- நுகர்வோர் பாதுகாப்பு போட்டி வென்றவர்களுக்கு சான்றி...
- Online edition of India's National Newspaper Tues...
- நுகர்வோர் அமைப்புக்கள் சார்பில் பள்ளியில் நுகர்வோர...
- கலப்படத்தால் நோய்; dinamalar news 22-02-10
- நுகர்வோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
- நுகர்வோர் உரிமை அறிய இணைய பக்கம் துவக்கம் ஊட்...
- உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க
- நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986
- நுகர்வோர் (பயன்படுத்துவோர்) உரிமைகள்
- பெனிபிட் பண்ட் நிதிநிறுவனங்களுக்கு
- உணவு கலப்படத் தடைச் சட்டம்
- இந்திய தர நிர்ணயம் I S I
- VANAKKAM
- உணவு கலப்படம் – ஒரு பார்வை
- கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு அறக்க...
- consumer courts in tamilnadu
- குடியரசின் அவசியம் 26 01 2010
- Cell for Consumer Education and Advocacy (CCEA) TN...
- CHERANGODE BLOOD GROUPING
- CCHEP CITIZEN CENTER PANDALUR: ineu
- CCHEP CITIZEN CENTER PANDALUR
- புரண்டு படுத்தல் நாம் இறந்துவிடுவோமோ ...
- CCHEP CITIZEN CENTER PANDALUR
- கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில்...
- DONATE BLOOD! Everyone that can donate shou...
- பள்ளி மாணவி ஒருவருக்கு நுகர்வோர் மையம் முலம் இலவச...
- CCHEP CITIZEN CENTER PANDALUR: இந்திய கன்சூமர் ப்ர...
2011 (184) ▼ January ► December http://cchepeye.blogspot.in
2011 (184) ▼ January ► December
- ▼ 2011 (184)
- ► December (3)
- மக்கள் ஆலோசனை மையம்
- கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சுழல் பாதுகாப்ப...
- எய்டஸ் நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- ▼ November (8)
- மருத்துவமும் நுகர்வோர் சட்டமும் (இந்தியா)
- நுகர்வோர் உரிமைகள்
- ஒவ்வொரு நாட்டுக்கும் விதவிதமாக நுகர்வோர் பாது...
- MEDICINAL PLANTS
- SAFETY TIPS
- நெய்யில் கலப்படம் செய்ய மாட்டுக் கொழுப்பு : பறிமுத...
- நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு நடத்தும் கவிதை, ...
- -இலவச கண்சிகிச்சை முகாம்
- ▼ October (1) ▼ September (7)
- மக்கள் மையத்தில் இணைய அழைப்பு
- பந்தலூர் : பந்தலூர் அருகே நாயக்கன்சோலை கிராமத்தில்...
- "ரத்த தானத்தால் உயிரை காப்பாற்றிய மன நிறைவு' : நுக...
- நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராம...
- இலவச கண் சிகிச்சை முகாமில் 180 பேர்
- காற்றை காப்போம்...
- காசநோய் விழிப்புணர்வு முகாம் எருமாடு
-
▼
August
(10)
- ...
- கொளப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம்
- ரத்த தானம் செய்வதன் மூலம் உயிரை காப்பாற்றிய மனநிறை...
- பந்தலூரில் தெருமுனை பிரசாரம்
- மேங்கோரேஞ்ச் மருத்துவமனையில் காசநோய்
- pandalur st fracis xavior ccc inaguration photos
- ஊட்டி:உலக புற்றுநோய் தினத் தையொட்டி, கூடலூர் நுகர்...
- நுகர்வோர் மன்ற கலந்தாய்வு கூட்டம்
- குறுக்கு வழிகள் தவறுகளுக்கான காரணிகள் :தேயிலை வாரி...
- cherangode tree plandin 5.08.11
-
▼
July
(20)
- காச நோய் போதை பொருள் விழிப்புணர்வு முகாம்
- கந்து வட்டி
- நீர் தண்ணீராக இருந்தால் மட்டும் போதாது, நன்னீராகவு...
- இயற்கையைச் சீண்டினால் விபரீதம்தான்...
- உரிமைக்கான விழிப்புணர்வு எப்போது?
- கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்று...
- மகளிர் குழுக்களின் கூட்டமைப்பு கூட்டம்
- கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்...
- ref="http://1.bp.blogspot.com/-fSwfelFlUTM/T...
- நீர் மாசுபடுதல்
- pothai vilippunarvu nigalchi
- ஆப்பிள் சாப்பிட போறீங்களா ? (கவனமாக இருக்கவும்)
- pothai
- gas price delevery charge
- CONSUMER AWARENESS GUIDELINES
- பெண் சிசு பாதுகாப்பு: சிறந்த கட்டுரைக்கு பரிசு
- பள்ளிகளின் மோசமான நிலை
- பரிசு வழங்கப்பட்டது
- கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்ச...
- காசநோய் விழிப்புணர்வு முகாம் 22,06.2011
-
▼
June
(16)
- சாராயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகசிய வாக்கெடுப...
- விருட்சமாகும் ஒரு விதை!
- போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
- கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்ச...
- 15 Aug சுதந்திர தினம்
- இந்தியாவின் முதல் சுதந்திர தின photos
- லேதல் பேக்குகள், லெதர் பெல்டுகள் என லெதர் வகை...
- அம்பலமூலா இலவச கண் சிகிச்சை
- போதை :- வீழ்தலும், மீள்தலும்
- bothai vilippunarvu
- மயில் தோகை அசைத்தால்
- eye camp at Hatty vayal Pandalur 15.06.2011 photos...
- பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும்
- புதிய அரசும் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்
- "காகிதப் பை' காலத்தின் கட்டாயம்!
- ambalamoola eye camp 12.06.2011 photos
▼ May (16)
- நெல்லியளம் நகராட்சி மற்றும் எய்ட் எட் அக்சன் ஆகியன...
- ':உலக பல்லுயிர் பெருக்க தின நிகழ்ச்சி photos 27.05...
- இயற்கை வளங்களின் ஜீவன் இளைஞர் "கையில்':உலக பல்லுயி...
- நுகர்வோர் நலன் : அடுத்த அரசுக்கு சில ஆலோசனைகள்
- மண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்ற...
- சுற்றுச் சூழலை பாதுகாக்க சில வழிகள்
- நாயக்கன்சோலை இலவச கண் சிகிச்சை முகாம்
- Nayakkansolai village eye camp
- உடல், கண், ரத்த தான விழிப்புணர்வு முகாம்
- RTI ACT
- india RTI
- important details of India
- Tamilnadu Vigilance Officers
- 49 "ஓ' வைப் பயன்படுத்திய பழங்குடிகள்!
- சர்வதேச தண்ணீர் மேலாண்மை
- இலவச கண் சிகிச்சை முகாம்
-
▼
April
(14)
- இந்தியா இரண்டாவது இடத்தில்
- ஜன் லோக்பால் மசோதா
- PôdPo. H.©.ú_. AlÕpLXôm
- கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு...
- மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்
- மனித உரிமைகள்
- இண்டியன் பீனல் கோடும், நுகர்வோர் பாதுகாப்பும்
- நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - பகுதி 1 Consumer Pr...
- நுகர்வோர் (பயன்படுத்துவோர்) உரிமைகள்
- கொடுக்கப்பட வேண்டிய புகார் மனு (மாதிரி)
- tamilnadu election 2011-5
- tamilnadu election 2011-5
- TAMILNADU ELECTION -2011 04
- TAMIL NADU ELECTION 2011 AWARENESS 09
-
▼
March
(51)
- VOTERS AWARENESS 49.O
- ...
- மனித உரிமைகள் மற்றும் சித்திரவதை
- erode maiya nirvakigaludan alosanai புகைப்படங்கள்...
- தலைமைத்துவம் மற்றும் தர மேம்பாடு பயிற்சி
- இரத்த தான முகாம் ஈரோடு
- இரத்த தான முகாம் ஈரோடு part 2
- எருமாடு பள்ளியில் இலவச கண் சிகிச்சை
- பிதர்காடு இலவச கண் சிகிசிசை முகாம் photos
- VOTERS AWARENESS
- நுகர்வோர் விழ்ப்புணர்வு நிகழ்ச்சி
- அத்திக்குன்னவில் இலவச கண் சிகிச்சை 24.04....
- தேவாலாவில் இலவச கண் சிகிச்சை 24.5.2009
- வாக்காளர் விழ்ப்புணர்வு பிரச்சாரம்
- eco day 2009
- gudalur thuppukutty eye camp photos
- ATTIKUNNA eye camp 27.03.11 photos
- வாக்காளர் விழிப்புணர்வு முகாம் 24,03.2011
- பந்தலுரில் இரத்த தனம் முகாம் நடத்தப்பட்டது
- பந்தலுரில் இரத்த தனம் முகாம் நடத்தப்பட்டது
- அயோடின் உப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட...
- பிதர் காடு சோலடியில் மகளிர் குழுக்களுக்கு அயோடின...
- pandalur citizen center training programme
- பந்தலூரில் நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி
- அத்திக்குன்னா இலவச கண் சிகிச்சை முகாம்
- இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இரத்த தான முகாம்...
- இரத்த தான விழிப்புணர்வு முகாம்
- air all voters awar
- வாக்களிக்காத பெருமக்களே...!
- ஆணையத்துக்கு ஒரு யோசனை
- சுற்றுச்சூழல் மாசுபடுதல் - முன்னுரை மாசுபடுதல்
- வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் ...
- delete
- eye camp and free class distributing programme
- list of College
- Rex Higher Secondary School ...
- list of schools in nilgiris
- District Collectors
- ஜனவரியில், 8 ம் தேதி இன்று ஆம்புலன்ஸ் தினமாக
- "ரத்த தானத்தால் வாழ்நாளில் 100 பேருக்கு உயிர் கொடு...
- தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக
- உடல் உறுப்பு தானம்: விதிமுறை தளர்வு
- இரத்த தான விழிப்புணர்வு முகம்
- கட்டுரைகள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி: சாத்தியமாவத...
- சவால்களைச் சமாளித்தாக வேண்டும்!
- கண்ணியமான தேர்தலுக்குக் களப்பணியாற்றுவோம்!
-
▼
February
(24)
- உடல் உறுப்பு தனம் செய்வது எப்படி?
- NARESHKUPTHA
- தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்
- மயில் நம் தேசியப் பறவை.
- சர்க்கரை நோய் மற்றும் கண் தானம் குறித்து விழிப்புண...
- விழிப்புணர்வு பயிற்சி
- பந்தலூர் நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி
- கோழி கழிவுகளை கொட்டுபவர்களை பிடித்தபோது எடுத்த பட...
- ருத்திராட்சம்
- இயற்கை துப்புரவாளர்களுக்கு இனி பற்றாக்குறை: அழிவின...
- "இந்த ஊழல் போதுமா; இன்னும் கொஞ்சம் வேணுமா
- வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
- HUMAN RIGHTS DAY OF MASINAGUDI 10.12.2010
- தன் பிரச்னைக்கு தனியாரை காவு வாங்கும் தமிழக அரசு
- erumadu eye camp
- பிள்ளைகள் படிப்புக்கு இரட்டிப்பு செலவு: பெற்றோரின்...
- பள்ளி சீருடையும், பாலியியல் குற்றங்களும்
- பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மை
- சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி
- உலக புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம்
- "இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து பாதுகாக்க வேண்...
- "இயற்கையை நம்முடைய நண்பனாக நேசித்து பாதுகாக்க வேண்...
-
▼
January
(14)
- சுபாஷ் சந்திர போஸ்
- சிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்!
- wetland
- erumadu eye camp photos
- பூவின் மொழி... நிறமா... மணமா...? ஊட்டிக்கு வந்தால்...
- இந்தியச் சரணாலயங்கள்
- அரசின் கடமை...குடிமக்கள் கடமை: இன்று 62வது குடியரச...
- தகவல் உரிமை பெறும் சட்ட சமூக மாற்றத்தை ஏற்படுத்த...
- நேதாஜியின் 115வது பிறந்த தினம் முதலாவது தேசிய வாக...
- Call to elect educated, capable and honest candida...
- Girl Child Day observed
- EYE
- தேசிய வாக்காளர் தின விழா
- அஜினோ மோட்டோ....
Subscribe to:
Posts (Atom)